தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

Sri Lanka Today Gold Price Economy of Sri Lanka Gold
By Laksi Jul 31, 2024 06:41 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அதன்படி, இன்றைய தினம் (31) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 729,360 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய சஜித்

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய சஜித்

இன்றைய தங்க நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 25,730 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 205,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம் | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,590 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 188,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,520 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 180,150 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: மூவர் கைது

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: மூவர் கைது

வவுனியாவில் 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

வவுனியாவில் 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW