இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Economy of Sri Lanka Dollars
By Laksi Jul 30, 2024 07:16 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (30.7.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 307.39 ரூபாவாகவும், கொள்வனவு விலை 298.09 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 223.36 ரூபாவாகவும், கொள்வனவு விலை 213.70 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

திருகோணமலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்..!

திருகோணமலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்..!

யூரோ

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 334.34  ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 320.62 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி | Today Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 396.67 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 381.61 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் கிடைத்தது அனுமதி

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் கிடைத்தது அனுமதி

அவுஸ்திரேலிய டொலர்

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 203.17 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 193.20 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி | Today Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 230.47ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 219.94 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் களுத்துறை, காலி மாவட்டப் பணிப்பாளர் நியமனம்

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் களுத்துறை, காலி மாவட்டப் பணிப்பாளர் நியமனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW