இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Dollars
By Laksi Jul 26, 2024 10:05 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (26.7.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 307.95 ரூபாவாகவும், கொள்வனவு விலை 298.71 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 224.30 ரூபாவாகவும், கொள்வனவு விலை 214.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கையின் தங்க விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

இலங்கையின் தங்க விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

யூரோ

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 336.09 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 322.48 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி | Today Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 397.71 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 382.64 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பாணின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

பாணின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

அவுஸ்திரேலிய டொலர்

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 203.61 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 193.71ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி | Today Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 231.07 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 220.63 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பயண அட்டை வழங்கும் முறைக்கு விருப்பம் தெரிவிப்பு

பயண அட்டை வழங்கும் முறைக்கு விருப்பம் தெரிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW