இலங்கையின் தங்க விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

Sri Lanka Today Gold Price Gold
By Laksi Jul 26, 2024 07:00 AM GMT
Laksi

Laksi

நாட்டில் கடந்த சில தினங்களாக உயர்வடைந்திருந்த தங்கத்தின் விலையானது தற்போது தொடர்ச்சியாக குறைவடைந்து செல்கின்றது. 

அதன்படி, இன்றைய தினம் (26) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 722,082 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாணின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

பாணின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

இன்றைய தங்க நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 25,480 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 203,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையின் தங்க விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,360 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams)186,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,300 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 178,400 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயண அட்டை வழங்கும் முறைக்கு விருப்பம் தெரிவிப்பு

பயண அட்டை வழங்கும் முறைக்கு விருப்பம் தெரிவிப்பு

பொலிஸ் மா அதிபர் நியமன விவகாரம் தொடர்பில் ரணிலின் அறிவிப்பு

பொலிஸ் மா அதிபர் நியமன விவகாரம் தொடர்பில் ரணிலின் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW