டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Jul 24, 2024 08:18 AM GMT
Laksi

Laksi

 இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (24.7.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 308.39 ரூபாவாகவும், கொள்வனவு விலை 299.07 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 225.06 ரூபாவாகவும், கொள்வனவு விலை 215.35  ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

யூரோ

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 336.11 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 322.51ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 399.07 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 383.93ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

முட்டை விலை தொடர்பில் வெளியான தகவல்

முட்டை விலை தொடர்பில் வெளியான தகவல்

அவுஸ்திரேலிய டொலர்

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 205.45 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 195.35 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 230.86ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 220.45 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW