இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Nov 22, 2024 10:27 AM GMT
Laksi

Laksi

 இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (22.11.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 295.45 ரூபாவாகவும், கொள்வனவு விலை 286.44 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 212.69  ரூபாவாகவும், கொள்வனவு விலை 203.70 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நலீம் தெரிவு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நலீம் தெரிவு

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 311.35 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 298.53 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 373.58 ரூபாவாகவும் கொள்வனவு பெறுமதி 359.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 194.51 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 184.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 221.35 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 211.15 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் தங்க விலை

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் தங்க விலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW