இன்றைய நாணயமாற்று விகிதம்

Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Oct 14, 2024 09:49 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (14.10.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.49 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 217.25 ரூபாவாகவும், கொள்வனவு விலை 207.85 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கனத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

கனத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 326.69 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 313.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இன்றைய நாணயமாற்று விகிதம் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 389.97 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 375.31 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 202.22 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 192.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 229.44 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 218.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சில பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை

சில பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை

இலங்கையில் பதிவாகும் புற்றுநோயாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் பதிவாகும் புற்றுநோயாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW