இன்றைய நாணயமாற்று விகிதம்

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Economy of Sri Lanka Dollars
By Laksi Oct 08, 2024 10:30 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (08.10.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 298.03 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.96 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 220.17 ரூபாவாகவும், கொள்வனவு விலை 210.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சம்மாந்துறை மக்கள் முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க தயார் : மாஹிர் தெரிவிப்பு

சம்மாந்துறை மக்கள் முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க தயார் : மாஹிர் தெரிவிப்பு

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 329.01 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 315.81 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இன்றைய நாணயமாற்று விகிதம் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 391.74 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 376.96 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 202.72 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 192.82 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 230.40 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 219.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சடுதியாக குறைவடையும் தங்க விலை

சடுதியாக குறைவடையும் தங்க விலை

நாட்டில் சடுதியாக அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் சடுதியாக அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW