டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Oct 07, 2024 11:16 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (07.10.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 298.68 ரூபாவாகவும், கொள்வனவு விலை 289.57 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 221.30 ரூபாவாகவும், கொள்வனவு விலை 211.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரிஷாட் வெளிப்படுத்திய தகவல்

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரிஷாட் வெளிப்படுத்திய தகவல்

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 329.49 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 316.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 393.58 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 378.76 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 205.11ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 195.07 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 230.85 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 220.31 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இடைநிறுத்தப்பட்டுள்ள அரச நிறுவனங்களின் சட்டரீதியான கூட்டங்கள்

இடைநிறுத்தப்பட்டுள்ள அரச நிறுவனங்களின் சட்டரீதியான கூட்டங்கள்

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விடுக்கப்பட்ட உத்தரவு

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விடுக்கப்பட்ட உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW