டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Sep 26, 2024 09:30 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (26.09.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.91 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.80 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 227.94 ரூபாவாகவும், கொள்வனவு விலை 218.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 341.46 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 327.99 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 408.12 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 393.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 210.68 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 200.56 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 238.73 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 227.94 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பொதுத் தேர்தலில் ஒன்றிணைவது குறித்து தமிழ், முஸ்லிம் கட்சிகள் கலந்துரையாடல்

பொதுத் தேர்தலில் ஒன்றிணைவது குறித்து தமிழ், முஸ்லிம் கட்சிகள் கலந்துரையாடல்

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW