டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Sep 10, 2024 09:24 AM GMT
Laksi

Laksi

 இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (10.09.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.35 ரூபாவாகவும், கொள்வனவு விலை 296.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 227.27 ரூபாவாகவும், கொள்வனவு விலை 217.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 339.88 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 326.01 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 401.99 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 386.81 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 205.90 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 195.78 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 236.32 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 225.59 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கான முக்கிய தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கான முக்கிய தகவல்

அகில இலங்கை தேசிய மட்ட போட்டியில் கல்முனை சாஹிரா கல்லூரி வரலாற்றுச் சாதனை

அகில இலங்கை தேசிய மட்ட போட்டியில் கல்முனை சாஹிரா கல்லூரி வரலாற்றுச் சாதனை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW