இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Sep 09, 2024 08:52 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (09.09.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.81 ரூபாவாகவும், கொள்வனவு விலை 294.59 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 225.55 ரூபாவாகவும், கொள்வனவு விலை 215.89 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அம்பாறையில் சஜித்தின் வெற்றியை உறுதிப்படுத்த வட்டார அமைப்பாளர்கள் ஒன்றுகூடல்

அம்பாறையில் சஜித்தின் வெற்றியை உறுதிப்படுத்த வட்டார அமைப்பாளர்கள் ஒன்றுகூடல்

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 338.29 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 324.80 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 400.57 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 385.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 204.93 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 195.07 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 234.94 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 224.34 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை

சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவி தங்கம் வென்று சாதனை

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவி தங்கம் வென்று சாதனை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW