டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்

Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Aug 28, 2024 12:23 PM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (28.08.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.05ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.81ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 228.25 ரூபாவாகவும், கொள்வனவு விலை 218.38 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 342.5 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 328.64 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 405.64 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 390.53 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 209.30 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 199.15 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 235.94 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 225.12 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

திருகோணமலையில் காட்டு யானை தாக்கியதில் மாணவன் படுகாயம்

திருகோணமலையில் காட்டு யானை தாக்கியதில் மாணவன் படுகாயம்

அம்பாறையில் ஹக்கீம், ரிஷாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள்

அம்பாறையில் ஹக்கீம், ரிஷாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW