டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Aug 27, 2024 09:58 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (27.08.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.61 ரூபாவாகவும், கொள்வனவு விலை 296.36 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 228.13 ரூபாவாகவும், கொள்வனவு விலை 218.25 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

விசேட தேவையுடையவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

விசேட தேவையுடையவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 342.96 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 329.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 404.65 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 389.53 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 209.11 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 198.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 236.02 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 225.31 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

காத்தான்குடியில் 23 பேர் கைது

காத்தான்குடியில் 23 பேர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW