தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

Gold Price in Sri Lanka Today Gold Price Gold
By Laksi Aug 27, 2024 08:05 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அதன்படி, இன்றைய தினம் (27) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 755,156 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்த்தரப்பில் இருக்கும் ரணில் எங்களுக்கு சிறிதளவும் பொருட்டல்ல: ரவூப் ஹக்கீம்

எதிர்த்தரப்பில் இருக்கும் ரணில் எங்களுக்கு சிறிதளவும் பொருட்டல்ல: ரவூப் ஹக்கீம்

தங்க விலை நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,640 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 213,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,420 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams)195,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,310 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 186,500 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோட்டம்

நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோட்டம்

பிரதான அரச வருமான மூலங்களில் பாரிய நிலுவைத் தொகையா..! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

பிரதான அரச வருமான மூலங்களில் பாரிய நிலுவைத் தொகையா..! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW