மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் ரி.ஐ.டிக்கு அழைப்பு!

CID - Sri Lanka Police Trincomalee Eastern Province
By Laksi Dec 04, 2024 03:50 AM GMT
Laksi

Laksi

திருகோணமலை (Trincomalee)- மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் ஒருவர்  பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை இன்று (4) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மூதூர் முன்னம்போடிவெட்டை பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நவரத்தினராசா அஞ்சலிதேவி (வயது 60) என்பவருக்கே இந்த அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது.

கிக்பொக்சிங் போட்டியில் முஸ்லிம் மகா வித்தியாலய‌ மாணவன் தங்கம் வென்று சாதனை

கிக்பொக்சிங் போட்டியில் முஸ்லிம் மகா வித்தியாலய‌ மாணவன் தங்கம் வென்று சாதனை

விசாரணைக்கு அழைப்பு

இந்தநிலையில், இன்று (04) காலை 10.00 மணியளவில் திருகோணமலை பழைய காவல் நிலைய பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு வருகை தருமாறு எழுத்து மூலமாக அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் ரி.ஐ.டிக்கு அழைப்பு! | Tid Call For Female Social Activist From Mutur

மேலும், அவர் கடந்த பெப்ரவரி மாதம் ஏழாம் திகதி திருகோணமலை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றில் தாக்கப்பட்ட அர்ச்சுனா! தகாத வார்த்தைகள் பேசியதால் மீண்டும் சர்ச்சை

நாடாளுமன்றில் தாக்கப்பட்ட அர்ச்சுனா! தகாத வார்த்தைகள் பேசியதால் மீண்டும் சர்ச்சை

நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட வேண்டும்: முனீர் முழப்பர்

நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட வேண்டும்: முனீர் முழப்பர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW