இலங்கை தேசிய கபடி அணிக்காக நிந்தவூரிலிருந்து தெரிவான மூன்று பேர்

By Raghav Jul 20, 2025 10:20 AM GMT
Raghav

Raghav

எதிர் வரும் ஒக்டோபர் மாதம் பஹ்ரைன் நாட்டில் நடைபெறவுள்ள 03வது Asian Youth Games Kabaddi Championship போட்டியில் பங்கேற்பதற்கான தேசிய கபடி அணி இறுதி தேர்வில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையை சேர்ந்த மூன்று மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

M.Niyaf Zaiyni, RM.Milhan Mahi, SM.Samry ஆகிய 3 வீரர்களே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மாணவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தேசிய கபடி அணிக்காக நிந்தவூரிலிருந்து தெரிவான மூன்று பேர் | Three Players Selected Forsl National Kabaddi Team

போலி பிரித்தானிய கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

போலி பிரித்தானிய கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

இலங்கை - இந்திய பொருளாதார உறவுக்கு சவாலாக அமையும் கச்சத்தீவு விவகாரம்

இலங்கை - இந்திய பொருளாதார உறவுக்கு சவாலாக அமையும் கச்சத்தீவு விவகாரம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW