இலங்கை தேசிய கபடி அணிக்காக நிந்தவூரிலிருந்து தெரிவான மூன்று பேர்
By Raghav
எதிர் வரும் ஒக்டோபர் மாதம் பஹ்ரைன் நாட்டில் நடைபெறவுள்ள 03வது Asian Youth Games Kabaddi Championship போட்டியில் பங்கேற்பதற்கான தேசிய கபடி அணி இறுதி தேர்வில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையை சேர்ந்த மூன்று மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
M.Niyaf Zaiyni, RM.Milhan Mahi, SM.Samry ஆகிய 3 வீரர்களே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த மாணவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |