சிறுவனைக் காணவில்லை!-கல்முனை

Sri Lanka Kalmunai
By Nafeel May 08, 2023 02:47 AM GMT
Nafeel

Nafeel

இலங்கையின் கிழக்கு மாகாணம், கல்முனை உடையார் வீதியைச் சேர்ந்த ட்ரெவிஷ் தக்சிதன் என்ற 14 வயதுச் சிறுவன் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (07.05.2023) காலை பாடசாலையின் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை என்றும், அந்தச் சிறுவன் பற்றிய தகவல்கள் கிடைத்தால் பின்வரும் இலக்கத்திற்கு அறியத்தருமாறும் பெற்றோர் உதவிகோரியுள்ளனர்.

0773609218

0776510154

0772309254