கல்முனை போக்குவரத்து வீதி புனரமைப்பு செயற்றிட்டம் முன்னெடுப்பு
Eastern Province
Kalmunai
Clean Sri lanka
By Rakshana MA
கல்முனையிலுள்ள(Kalmumai) வீதிகளின் புனரமைப்பு தொடர்பில் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (07) மாலை இடம்பெற்றுள்ளது.
வீதி புனரமைப்பு
இதன்போது, கல்முனை பஸ் நிலையத்தையும், clean srilanka வேலைதிட்டத்தின் மூலம் சீர் செய்வது பற்றியும், பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்தோடு, போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்காவின் பணிப்பின் பேரில் போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளர் வி.ஜெகதீசன், நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர் இணைந்து கல்முனை போக்குவரத்து வீதியின் நிலைமைகளை பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |












