இனிப்பு பண்டங்களின் விலைகள் அதிகரிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Chandramathi
சந்தையில் இனிப்பு பண்டங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனிப்பு பண்டங்களை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் சீனி, தேங்காய் எண்ணை, பாசிப்பயறு, தேங்காய் உள்ளிட்ட பல மூலப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
விலைகள் அதிகரிப்பு
இதற்கமைய அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த வருடம் 40 முதல் 60 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்ட பலகாரம் ஒன்று தற்போது 60 முதல் 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.