சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத தன்சல்கள் இடைநிறுத்தம்

Vesak Full Moon Poya Vesak Day
By Rakshana MA May 13, 2025 06:15 AM GMT
Rakshana MA

Rakshana MA

முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை (உணவு தானம்) இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, முறையான அறிவுறுத்தல்களுக்குப் பிறகு மேலும் 17 தன்சல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக அதன் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை

சுகாதார நடைமுறை

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நேற்று(12) நாடு முழுவதும் பல தன்சல்கள் (உணவு தானம்) ஏற்பாடு செய்யப்பட்டன, இந்நிலையில், அனைத்து தன்சல்களும் பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்பார்வையிடப்பட்டன.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத தன்சல்கள் இடைநிறுத்தம் | Suspension Of Tansals That Not Follow Hygiene

இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் கருத்து வெளியிடுகையில், இன்று நடைபெறும் தன்சல்கள் தொடர்பிலும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சிகளின் இணைவு குறித்து ரிஷாட் வெளியிட்ட அறிவிப்பு

கட்சிகளின் இணைவு குறித்து ரிஷாட் வெளியிட்ட அறிவிப்பு

முள்ளிப்பொத்தானை காட்டுப்பகுதிக்குள் காயங்களுடன் மீட்கப்பட்ட கரடி

முள்ளிப்பொத்தானை காட்டுப்பகுதிக்குள் காயங்களுடன் மீட்கப்பட்ட கரடி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW