இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு !

M. A. Sumanthiran Sajith Premadasa Election Political Development Current Political Scenario
By Shalini Balachandran Sep 01, 2024 11:26 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

இலங்கை தமிழரசு கட்சியானது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று இடம்பெற்றது.

புத்தளத்தில் இளைஞரொருவர் சடலமாக மீட்பு

புத்தளத்தில் இளைஞரொருவர் சடலமாக மீட்பு

பிரேமதாசாவுக்கு ஆதரவு 

குறித்த கூட்டத்தின் எடுக்கப்பட்ட தீர்மானங்களை எம்.எ சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு ! | Support For Sri Lankan Tamil Rasu Party Sajith

இதனடிப்படையில், இன்றைய கூட்டத்தில் அரியநேந்திரனுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்றும் தமது கட்சியைச் சேர்ந்த அரியநேந்திரன் தமிழ் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக அதிலிருந்து விலக வேண்டும் என்றும் தீர்மானித்ததோடு இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் மூன்று தீர்மானங்களை இன்று நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலை குறைப்பு: பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

எரிபொருள் விலை குறைப்பு: பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW