ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்குமா..! திங்கட்கிழமை வெளியாகவுள்ள முடிவு

SLPP A D Susil Premajayantha Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Laksi Jul 27, 2024 11:56 AM GMT
Laksi

Laksi

முன்னாள் ஜனாதிபதியும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்சவை, ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலானது இன்று (27) விஜேராமவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

டிப்ளோமாதாரிகளுக்கு கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

டிப்ளோமாதாரிகளுக்கு கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல்

இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்குமா..! திங்கட்கிழமை வெளியாகவுள்ள முடிவு | Support For Ranil From Slpp Mahinda Meeting

மேலும், குறித்த விடயம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அரசியல் குழுக்களுடன் கலந்துரையாடி தனது முடிவை அறிவிப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தயாராகும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தயாராகும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மொட்டுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க, பிரதமராக நாமல்

மொட்டுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க, பிரதமராக நாமல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW