முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சருக்கு சி.ஐ.டி அழைப்பு

CID - Sri Lanka Police Tiran Alles Gun Shooting
By Laksi Mar 30, 2025 08:12 AM GMT
Laksi

Laksi

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் டிரான் அலஸை நாளையதினம்(31) குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த ஒரு பொலிஸ் சார்ஜென்ட் இறந்தது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே டிரான் அலஸ் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

சி.ஐ.டிக்கு அழைப்பு

சம்பவம் தொடர்பான தகவல்களை முன்னாள் அமைச்சர் அறிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சருக்கு சி.ஐ.டி அழைப்பு | Summons From Cid For Tran Alas

ஏற்கனவே, இந்த சம்பவம் தொடர்பாக பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் களமிறக்கப்பட உள்ள நூற்றுக்கணக்கான சிறப்பு அதிரடிப் படையினர்

நாட்டில் களமிறக்கப்பட உள்ள நூற்றுக்கணக்கான சிறப்பு அதிரடிப் படையினர்

அநுரகுமார அரசாங்கத்திலும் ஊழல் -மோசடிகள் தொடர்கின்றன! திலித் ஜயவீர குற்றச்சாட்டு

அநுரகுமார அரசாங்கத்திலும் ஊழல் -மோசடிகள் தொடர்கின்றன! திலித் ஜயவீர குற்றச்சாட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW