அம்பாறை மாவட்டத்தின் புதிய ஜெனரல் நியமனம்!

Sri Lanka Police Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Jun 26, 2025 10:26 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை மாவட்டத்தின் புதிய மாவட்ட அத்தியட்சகராக (DIG) சுஜித் வெதமுல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனம், அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இன்று(26) நடைமுறைக்கு வந்துள்ளது.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை உயர்வு

புதிய தலைமையின் கடமை

பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு நிலைமைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் புதிய ஜெனரல் நியமனம்! | Sujith Wedamulla Appointed Dig

மாவட்டத்தில் நடந்து வரும் முக்கியமான விசாரணைகள் மற்றும் சட்ட நடைமுறை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பும், DIG சுஜித் வெதமுல்ல தலைமையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரச சேவையில் 30,000 புதிய பதவிகள்!

அரச சேவையில் 30,000 புதிய பதவிகள்!

பெண்கள் எதிர்நோக்கும் மோசமான நிலை! சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

பெண்கள் எதிர்நோக்கும் மோசமான நிலை! சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW