சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை உயர்வு
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
Crude Oil Prices Today
By Rakshana MA
சர்வதேச சந்தையில் இன்று (26) மசகு எண்ணெய் விலையில் உயர்வடைந்துள்ளது.
அதன்படி, WTI ரக மசகு எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை 65.21 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதுடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 67.68 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
போர் பதற்றத்தின் விளைவு
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று அது 3.36 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.
உலகளாவிய வணிக நிலவரங்கள் மற்றும் அரசியல் நிலைமை ஆகியவை இந்த விலை மாற்றங்களில் பிரதான காரணிகளாக பார்க்கப்படுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |