வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலர் பெறுமதி!

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Sri Lanka Money
By Rakshana MA Jun 26, 2025 07:36 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (26) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.22 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.85 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு நட்டஈடு கோரும் ஈரான்!

அமெரிக்காவின் தாக்குதலுக்கு நட்டஈடு கோரும் ஈரான்!

பெறுமதி மாற்றம்

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 223.06 ரூபாவாகவும், கொள்வனவு விலை 214.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலர் பெறுமதி! | Daily Buy And Sell Exchange Rates

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 357.29 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 344.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 418.25 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 404.08 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பெண்கள் எதிர்நோக்கும் மோசமான நிலை! சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

பெண்கள் எதிர்நோக்கும் மோசமான நிலை! சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

நாணயமாற்று விகிதம் 

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 200.84 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 191.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலர் பெறுமதி! | Daily Buy And Sell Exchange Rates

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 240.30 ரூபாவாகவும் ஆகவும், கொள்வனவு பெறுமதி 230.25 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 2.11 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 2.03 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.

நபிவழி மருத்துவம்- கருஞ்சீரகம்

நபிவழி மருத்துவம்- கருஞ்சீரகம்

உக்ரைனில் ரஷ்ய விமானப்படையின் உக்கிர தாக்குதல்!

உக்ரைனில் ரஷ்ய விமானப்படையின் உக்கிர தாக்குதல்!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW