நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
Sri Lanka Politician
Power cut Sri Lanka
Kanchana Wijesekera
By Fathima
கொழும்பு- அதுருகிரி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதுருகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சார விநியோகத்தை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
மின்சார விநியோகத்தை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.