வவுனியாவில் திடீர் தீ விபத்து! முற்றுமுழுதாக சேதமடைந்த இரு வியாபார நிலையம்
By Fathima
வவுனியாவில் இன்றையதினம் திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
வவுனியா ஹொரவ்பொத்தான வீதியில் உள்ள இரு வியாபார நிலையத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த இரு கடைகளிலும் ஏற்பட்ட தீ பரவலை அணைக்கும் முயற்சியில் தற்போது வவுனியா நகரசபை ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





