கிண்ணியா அல்அக்சா தேசிய பாடசாலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய மாணவர்கள்

Trincomalee
By Mayuri Jul 30, 2024 11:51 AM GMT

கிண்ணியா அல்அக்சா தேசிய பாடசாலையில் 40இற்கு மேற்பட்ட மாணவர்கள் மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். 

குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. 

வைத்தியசாலையில் அனுமதி

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் அவர்களை கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மது கனி நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

GalleryGalleryGallery