பாகிஸ்தானில் இலங்கை அணி வீரர்கள் உள்ள மைதானத்தை சுற்றும் உலங்கு வானூர்திகள்

Sri Lanka Cricket Pakistan Ministry Of Public Security
By Chandramathi Nov 14, 2025 08:30 AM GMT
Chandramathi

Chandramathi

பாகிஸ்தானில், இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு ஒரு நாட்டு தலைவருக்கு வழங்கப்படுவதற்கு இணையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை அடுத்து எழுந்த பாதுகாப்பு அச்சறுத்தலை தொடந்து இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இஸ்ரேலில் இலங்கையர் ஒருவர் படுகொலை! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

இஸ்ரேலில் இலங்கையர் ஒருவர் படுகொலை! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

இந்தநிலையில், பொலிஸாரை தவிர, சிறப்பு பயிற்சி பெற்ற இராணுவப் படையும் மைதானத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளது.

அதிநவீன கண்காணிப்பு 

நாட்டின் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் மைதானம் முழுவதும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் இலங்கை அணி வீரர்கள் உள்ள மைதானத்தை சுற்றும் உலங்கு வானூர்திகள் | Strong Security For The Srilankan Team In Pakistan

போட்டியின்போது எந்தவொரு அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்கவும், வீரர்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

மைதானத்தின் அனைத்துப் பகுதிகளும் 24 மணி நேரமும் அதிநவீன கண்காணிப்பு உபகரணங்களால் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.

மைதானத்தை சுற்றி பல உலங்கு வானூர்த்திகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

திருமணம் செய்யாமல் பெற்றோரை பராமரிக்கும் பிள்ளைகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

திருமணம் செய்யாமல் பெற்றோரை பராமரிக்கும் பிள்ளைகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

GalleryGalleryGalleryGalleryGalleryGallery