போராட்டத்தில் குதிக்கவுள்ள தபால் ஊழியர்கள்

Sri Lankan protests Government Employee Sri Lankan Peoples SL Protest
By Rakshana MA Mar 10, 2025 02:12 PM GMT
Rakshana MA

Rakshana MA

தபால் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி அன்று  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.

இதன்படி, தங்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வுகாணத் தவறியமையினால் தபால் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அர்ச்சுனா எம்.பியை வைத்தியசாலைக்கு அனுப்புங்கள் : சபையில் ஆவேசப்பட்ட ஹிஸ்புல்லாஹ்

அர்ச்சுனா எம்.பியை வைத்தியசாலைக்கு அனுப்புங்கள் : சபையில் ஆவேசப்பட்ட ஹிஸ்புல்லாஹ்

பணிப்புறக்கணிப்பு

ஊழியர் ஆட்சேர்ப்பு, நியமனங்கள், பதவி உயர்வுகள், சம்பள உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தபால் சேவையில் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

போராட்டத்தில் குதிக்கவுள்ள தபால் ஊழியர்கள் | Strike Government Post Office Employees

மேலும், இந்த விடயங்கள் தொடர்பில் தபால் மா அதிபருடன் கலந்துரையாடிய போதிலும் இது தொடர்பில் சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என தபால் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதனையடுத்து, தபால் தொழிற்சங்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு பாடசாலையில் போராட்டம்: பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை

முல்லைத்தீவு பாடசாலையில் போராட்டம்: பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை

இறுதியில் முஸ்லிம் திருமண சட்டத்தில் கை வைத்துள்ள உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்

இறுதியில் முஸ்லிம் திருமண சட்டத்தில் கை வைத்துள்ள உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW