அர்ச்சுனா எம்.பியை வைத்தியசாலைக்கு அனுப்புங்கள் : சபையில் ஆவேசப்பட்ட ஹிஸ்புல்லாஹ்
ஒரு சமூகத்தின் உணர்வை தூண்ட கூடிய வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனால் கூறிய கருத்துக்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் சபையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்(10) நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய சட்டத்தில் திருத்தும் செய்ய வேண்டும் என்றால் அதற்கு பொறுப்பல்ல ஜம்மியதுல் உலமா மற்றும் இன்னும் இஸ்லாம் மதத்துடன் தொடர்புடைய அமைப்புக்கள் இருக்கின்றன அதனை அவர்கள் கையாளுவார்கள்,
இது தொடர்பான தெளிவான அறிவு இல்லாமல் அறிக்கைகளை வெளியிடும் போது, தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகள் தான் உருவாக போகின்றது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவற்றை இந்த காணொளியில் காணலாம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |