புதிய வரவு செலவுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள துணை மருத்துவ பயிற்சியாளர்கள்

Parliament of Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples Hospitals in Sri Lanka Budget 2025
By Rakshana MA Feb 20, 2025 09:48 AM GMT
Rakshana MA

Rakshana MA

2025ஆம் ஆண்டிற்கான புதிய வரவு செலவுத்திட்டத்தின் கீழ் சுகாதார ஊழியர்களின் கொடுப்பனவுகளைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக துணை மருத்துவ பயிற்சியாளர்களின் கூட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் துணை மருத்துவ பயிற்சியாளர்களுக்கு பொறுப்பான அமைச்சருக்கு இது தொடர்பில் விவாதிக்க ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிந்து விழும் ஆபத்தில் மூதூர் கொள்ளனாச்சிப் பாலம்! முன்வைக்கப்படும் கோரிக்கை

இடிந்து விழும் ஆபத்தில் மூதூர் கொள்ளனாச்சிப் பாலம்! முன்வைக்கப்படும் கோரிக்கை

நடவடிக்கை 

மேலும், உரிய கலந்துரையாடலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம் என்று துணை மருத்துவ பயிற்சியாளர்களின் கூட்டு கூட்டமைப்பின் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய வரவு செலவுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள துணை மருத்துவ பயிற்சியாளர்கள் | Status Of Nursing Assistants In The New Budget

பாண் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாண் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

உணவுப்பொருட்களின் விலையில் திடீர் மாற்றம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

உணவுப்பொருட்களின் விலையில் திடீர் மாற்றம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW