இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Sri Lanka Money
By Rakshana MA Jul 09, 2025 08:00 AM GMT

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (09) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.66 ரூபாவாகவும், கொள்வனவு விலை 297.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பொத்துவில் மண்ணை ஒற்றுமைப்படுத்தி மீண்டும் கெளரவப்படுத்திய முஸ்லிம் காங்கிரஸ்

பொத்துவில் மண்ணை ஒற்றுமைப்படுத்தி மீண்டும் கெளரவப்படுத்திய முஸ்லிம் காங்கிரஸ்

பெறுமதி மாற்றம்

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 223.93 ரூபாவாகவும், கொள்வனவு விலை 215.72 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதம் | Srilankan Rupee And Dollar Value Change Update

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 358.38 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 346.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 414.96 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 401.76 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

காடு போன்ற அடர்த்தியான கூந்தலுக்கு ஒரு சிறந்த வழி

காடு போன்ற அடர்த்தியான கூந்தலுக்கு ஒரு சிறந்த வழி

நாணயமாற்று விகிதம் 

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 201.03 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 191.53 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதம் | Srilankan Rupee And Dollar Value Change Update

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 239.56 ரூபாவாகவும் ஆகவும், கொள்வனவு பெறுமதி 229.95 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 2.08 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 2.01 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.

இஸ்ரேலிய கொடியை மிதிக்கும் காணொளியை பதிவேற்றிய மாவனெல்லை இளைஞர்!

இஸ்ரேலிய கொடியை மிதிக்கும் காணொளியை பதிவேற்றிய மாவனெல்லை இளைஞர்!

ஜப்பானில் இலங்கையர் செய்த மோசமான செயல்

ஜப்பானில் இலங்கையர் செய்த மோசமான செயல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW