டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Sri Lanka Money
By Rakshana MA Jul 01, 2025 07:50 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (01) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.29 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.91 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மீண்டும் ஆரம்பமாகும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள்!

மீண்டும் ஆரம்பமாகும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள்!

பெறுமதி மாற்றம்

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 224.76 ரூபாவாகவும், கொள்வனவு விலை 216.15 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Srilankan Rupee And Dollar Value Change Update

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 360.23 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 347.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 419.37 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 405.11 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நரகிலிருந்து காப்பாற்றும் கலிமா

நரகிலிருந்து காப்பாற்றும் கலிமா

நாணயமாற்று விகிதம் 

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 201.96 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 192.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Srilankan Rupee And Dollar Value Change Update

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 240.95 ரூபாவாகவும் ஆகவும், கொள்வனவு பெறுமதி 230.86 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 2.12 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 2.05 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.

திருகோணமலை வீதியில் வெடிபொருட்கள் கொண்டு சென்ற லொறி மீட்பு

திருகோணமலை வீதியில் வெடிபொருட்கள் கொண்டு சென்ற லொறி மீட்பு

வாழைச்சேனை கடற்றொழிலாளியின் உயிரை பறித்த மீன்!

வாழைச்சேனை கடற்றொழிலாளியின் உயிரை பறித்த மீன்!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW