இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Sri Lanka Money
By Rakshana MA Jun 18, 2025 07:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (18) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.19 ரூபாவாகவும், கொள்வனவு விலை 296.82 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஈரானின் தலைவர் சரணையடை வேண்டும்.! வலியுறுத்தும் ட்ரட்ப்

ஈரானின் தலைவர் சரணையடை வேண்டும்.! வலியுறுத்தும் ட்ரட்ப்

பெறுமதி மாற்றம்

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 224.44 ரூபாவாகவும், கொள்வனவு விலை 215.83 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதம் | Srilankan Rupee And Dollar Value Change Update

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 352.46 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 339.63 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 411.49 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 397.40 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கந்தளாயில் பழைய கட்டிடச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

கந்தளாயில் பழைய கட்டிடச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

நாணயமாற்று விகிதம் 

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 200.23 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 190.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதம் | Srilankan Rupee And Dollar Value Change Update

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 239.14 ரூபாவாகவும் ஆகவும், கொள்வனவு பெறுமதி 229.18 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 2.11 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 2.03 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.

இலங்கையில் இனி குழந்தைகளுக்கும் மாதாந்தர கொடுப்பனவு

இலங்கையில் இனி குழந்தைகளுக்கும் மாதாந்தர கொடுப்பனவு

திருக்கோவிலில் ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.. பிரதேச சபையின் தவிசாளர் வெளியிட்ட தகவல்

திருக்கோவிலில் ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.. பிரதேச சபையின் தவிசாளர் வெளியிட்ட தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW