சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்
SriLankan Airlines
Sri Lanka
By Shalini Balachandran
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக சரத் கணேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனமானது நேற்று (09) வழங்கப்பட்டுள்ளது.
தேசிய விமான சேவை
அத்தோடு, இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனத்திற்கு கனேகொட தலைமையில் புதிய பணிப்பாளர் சபையும் நியமிக்கப்பட்டுள்ளது.
அதன் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக, சுகத் ராஜபக்ச , எரங்க ரோஹான் பீரிஸ், டி.அறந்தரா , ஆனந்த அத்துக்கோரல, லக்மல் ரத்நாயக்க மற்றும் நிரஞ்சன் அருள்பிரகாசம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |