இலங்கையின் பிரபல நாடகக் கலைஞர் கே.சந்திரசேகரன் காலமானார்
India
Sri Lankan Actor
Death
By Fathima
இலங்கையின் மூத்த வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகக் கலைஞர் கலாபூஷணம் கே.சந்திரசேகரன் காலமானார்.
இவர் மதுரை வைத்தியசாலையில் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (29.04.2023) காலமானார்.
அளப்பரிய பங்களிப்பு
கே.சந்திரசேகரன் நீண்ட காலமாக இலங்கை தமிழ் நாடகத்துறைக்கு அளப்பரிய பங்களிப்பு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவிற்கு மூத்த கலைஞர்கள் பலரும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.