பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பம்
Ministry of Education
Sri Lankan Schools
By Dhayani
2024 ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் கல்வியாண்டுக்கான 03 ஆம் தவணை கற்றல் செயற்பாடுகள் கடந்த 16 ஆம் திகதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது