மின்சார கட்டணம் அதிகரிக்குமா..சபையில் கேள்வி எழுப்பிய சஜித்

Sajith Premadasa Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices
By Rakshana MA Jun 04, 2025 04:02 AM GMT
Rakshana MA

Rakshana MA

மின்சாரக் கட்டணம் 18% இனால் அதிகரிக்குமா என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (03) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், IMF விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் அடுத்த கட்ட தவணையைப் பெற மின்சாரக் கட்டணத்தை 18% ஆல் அதிகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

மாணவர்களுக்கான தனித்துவமான அடையாள அட்டை குறித்து வெளியான அறிவிப்பு

மாணவர்களுக்கான தனித்துவமான அடையாள அட்டை குறித்து வெளியான அறிவிப்பு

மின்சார கட்டணம்

இந்த தகவல் உண்மையா என்பதை தெரியப்படுத்துங்கள். மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிக்குமா என்பதையும் அறியத்தாருங்கள்.

மின்சார கட்டணம் அதிகரிக்குமா..சபையில் கேள்வி எழுப்பிய சஜித் | Srilanka Electricity Bill To Increase

மேலும், IMF இன் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் அடுத்த தவணை கிடைக்கப்பெரும் திகதி யாது என்பதையும் தெரியப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

இழுபறியிலுள்ள செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் பதவி

இழுபறியிலுள்ள செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் பதவி

தான்தோன்றித்தனமாக செயற்படும் தலைவர் : துல்கர் நயீம் விசனம்

தான்தோன்றித்தனமாக செயற்படும் தலைவர் : துல்கர் நயீம் விசனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW