மாணவர்களுக்கான தனித்துவமான அடையாள அட்டை குறித்து வெளியான அறிவிப்பு

Ministry of Education Government Of Sri Lanka Sri Lankan Peoples Education
By Rakshana MA Jun 04, 2025 03:44 AM GMT

2026 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்துள்ளது.

பாடசாலை நிர்வாகத்தை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்பில், அடுத்த ஆண்டு ஒவ்வொரு மாணவருக்கும் விரிவான டிஜிட்டல் பதிவுகள் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவப்பு சீனி ஏற்றுமதி குறித்து பேச்சுவார்த்தை

சிவப்பு சீனி ஏற்றுமதி குறித்து பேச்சுவார்த்தை

அடையாள அட்டை

ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் பிறப்புச் சான்றிதழ், பரீட்சை முடிவுகள், திறன்கள் அடங்கிய தனிப்பட்ட தரவு கோப்பு, தனித்துவமான அடையாள அட்டையுடன் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான தனித்துவமான அடையாள அட்டை குறித்து வெளியான அறிவிப்பு | Srilanka Students Nic

புதிய அரசாங்காத்தின் வருகையை தொடர்ந்து டிஜிட்டல் அடையாள அட்டையை ஏப்ரல் மாதத்தின் பின் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுமென டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.   

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவச இழப்பீடு

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவச இழப்பீடு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW