இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Sri Lanka Money
By Rakshana MA Jun 03, 2025 07:30 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (03) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, அமெரிக்க டொலரின் பெறுமதி மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதியும் சற்று அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.71 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

புறா தீவை சுற்றுலா தலத்திற்கு தகுந்த இடமாக மாற்ற நடவடிக்கை முன்னெடுப்பு

புறா தீவை சுற்றுலா தலத்திற்கு தகுந்த இடமாக மாற்ற நடவடிக்கை முன்னெடுப்பு

பெறுமதி மாற்றம்

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 222.36 ரூபாவாகவும், கொள்வனவு விலை 213.95 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Sri Lankan Rupee And Dollar Value Change Update

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 348.50 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 335.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 412.09 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 398.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான தவிசாளர் நியமனம்

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான தவிசாளர் நியமனம்

நாணயமாற்று விகிதம் 

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 198.71 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 188.97 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Sri Lankan Rupee And Dollar Value Change Update

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 237.56 ரூபாவாகவும் ஆகவும், கொள்வனவு பெறுமதி 227.67 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 2.13 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 2.05 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.

திருகோணமலையில் அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தி

திருகோணமலையில் அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தி

முஸ்லிம் பெண் பிரதிநிதிக்கு கிடைத்துள்ள ஆதரவு

முஸ்லிம் பெண் பிரதிநிதிக்கு கிடைத்துள்ள ஆதரவு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW