இலங்கைக்கு கிடைக்கப் பெறவுள்ள பல மில்லியன் டொலர்கள்
Sri Lanka
Asian Development Bank
By Fathima
ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 600 மில்லியன் டொலர்களை இலங்கை பெறவுள்ளதாக உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கான 2.9 பில்லியன் டொலர் கடன் தவணையின் இரண்டாவது தவணையை வழங்கப்பட்டதன் பின், ஆசிய அபிவிருத்தி வங்கியில் இருந்து இலங்கைக்கு சுமார் 600 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பொருளாதாரம்
2022 இல் வரலாறு காணாத அளவு இலங்கையின் பொருளாதாரம் 7.8% ஆக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.