இலங்கையில் திருமணங்கள் நடப்பது குறைந்துள்ளது

Sri Lanka Sri Lankan Peoples Wedding
By Faarika Faizal Oct 25, 2025 05:47 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

இலங்கையில் 2024ஆம் ஆண்டில் திருமணங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் தரவுகள் கூறுகிறது.

அதன்படி, 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 139,290 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 2023ஆம் ஆண்டை விட 8 சதவீதம் குறைவு என்று தரவு காட்டுகிறது.

சர்வதேச விசாரணைக்கு எதிரான அரசின் நிலைப்பாடு: பிரதமர் கூறிய காரணம்

சர்வதேச விசாரணைக்கு எதிரான அரசின் நிலைப்பாடு: பிரதமர் கூறிய காரணம்

இதனால் குறைவடைந்த பிறப்பு வீதம்

முன்னதாக, பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட 2022ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 171,140 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டன.

இலங்கையில் திருமணங்கள் நடப்பது குறைந்துள்ளது | Sri Lanka Weddings

இந்நிலையில், அதிகாரப்பூர்வ தரவு பிறப்புகளிலும் கூர்மையான சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், புள்ளிவிபரங்களின் படி, 2020இல் 301,706 உடன் ஒப்பிடும்போது 2024இல் 220,761 பிறப்புகள் பதிவாகியுள்ளன.

You May Like This Video...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் நட்டம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் நட்டம்

சுங்கத்தால் தடுக்கப்பட்டுள்ள குர்ஆன் தமிழ் பிரதிகளை விடுவிக்க முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை

சுங்கத்தால் தடுக்கப்பட்டுள்ள குர்ஆன் தமிழ் பிரதிகளை விடுவிக்க முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW