அம்பாறையில் பிற்பகல் வேளையில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Sri Lanka Climate Change Weather
By Rakshana MA Aug 24, 2025 03:31 AM GMT
Rakshana MA

Rakshana MA

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

குறித்த விடயம் இன்று (24) அத்திணைகளத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப.2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

ரணிலையடுத்து குறி வைக்கப்படும் அர்ஜுன் மகேந்திரன்: பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

ரணிலையடுத்து குறி வைக்கப்படும் அர்ஜுன் மகேந்திரன்: பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

வானிலை மாற்றம் 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அம்பாறையில் பிற்பகல் வேளையில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் | Sri Lanka Weather Update Aug 24

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.  

காசா நகரத்தை அழிக்கும் முயற்சியில் ஆழமாக இருக்கும் இஸ்ரேல்..!

காசா நகரத்தை அழிக்கும் முயற்சியில் ஆழமாக இருக்கும் இஸ்ரேல்..!

நாட்டில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்! வெளியான புள்ளிவிபரம்

நாட்டில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்! வெளியான புள்ளிவிபரம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW