இலங்கையின் புதிய நிதியமைச்சர் நியமனம்.
Colombo
Sri Lanka
By Nafeel
பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை ஐக்கிய இராச்சியம் சென்றதை அடுத்து, பதில் அமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் சனிக்கிழமை லண்டனில் நடைபெறவுள்ள மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி சென்றுள்ள நிலையிலேயே அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளா