மீண்டும் பொருளாதார வீழ்ச்சியை நோக்கி பயணிக்கும் இலங்கை : மக்கள் விசனம்

Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka Weather Floods In Sri Lanka
By Rakshana MA Dec 02, 2024 12:30 PM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் சில நாட்களாக ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக சந்தையில் பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழை வெள்ளம் காரணமாக பொது மக்கள் வயல் வேலைகளை முன்னெடுப்பதில் அதிக சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது வெள்ளம் குறைவடைந்து வருவதனால் பொருட்கள் சந்தைக்கு வரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் அதிக விலையில் கொள்வனவு செய்யக் கூடிய நிலை மாத்திரமே உருவாகியுள்ளது.

இது தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை இங்கே காணலாம்...

அம்பாறையில் முதலையிடம் சிக்கிய நபரின் சடலமாக மீட்பு

அம்பாறையில் முதலையிடம் சிக்கிய நபரின் சடலமாக மீட்பு

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW