அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Dollars
By Rakshana MA Nov 18, 2024 10:20 AM GMT
Rakshana MA

Rakshana MA

வர்த்தக வங்கிகளில் இன்று ( 18) அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையாக உள்ளது.

அதன்படி, NDB வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 288.25 ரூபா முதல் 287.85 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 298.25 ரூபா முதல் 297.85 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சாதனையாளர்களையும் பெற்றோர்களையும் கெளரவித்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி!

சாதனையாளர்களையும் பெற்றோர்களையும் கெளரவித்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி!

டொலரின் பெறுமதி

செலான் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 287. 85 முதல் ரூ. 287.50 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 295.35 முதல் ரூ. 295 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

dollar changes in srilankan rupee value

சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி 287.50 மற்றும் 296.50 முறையே பதிவாகியுள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி மாற்றமின்றி ரூ. 286.51 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி மாற்றமின்றி 296.25 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் ஊடக தலைவர் மரணம்

இஸ்ரேலின் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் ஊடக தலைவர் மரணம்

இராணுவ முகாமில் ஒரு வகை காய்ச்சல் பரவல்: தனிமைப்படுத்தப்பட்ட வீரர்கள்

இராணுவ முகாமில் ஒரு வகை காய்ச்சல் பரவல்: தனிமைப்படுத்தப்பட்ட வீரர்கள்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW